எங்களை பற்றி…

வாழ்வில் முன்னேற "விழி"

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து சென்று சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே (விழி) மனிதவள மேம்பாட்டு அணியின் பிரதான பணியாகும். விழி- அடிப்படை கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதர மேம்பாட்டு தீர்வுகள் வரை …
“கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, மன வளர்ச்சி,உணர்வுகளின்வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது”. விழி, இங்கு பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப கல்வி அளிக்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அனைத்தும் இங்கு உள்ளது.

செயல்பாடுகள்

Services-1
வேலைவாய்ப்பு
படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான இண்டர்வியூ, பப்ளிக் ஸ்பீகிங், கம்யூனிசேன் பயிற்சி முகாம்கள். பெரிய நிறுவனங்களைத் திரட்டி குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செல்தல்.
Services 3
கல்வி
அடிப்படைக் கல்வி கிடைக்காதவர்களுக்கு கல்வி கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துதல். மேல்நிலைக் கல்வியைப் படித்தவர்கள், கல்லூரிப் படிப்பை தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
Services 2
பொருளாதார மேம்பாடு
பொருளாதார மேம்பாடு குறித்து மனரீதியான உள்ள தடைகளை நீக்கி மென்மேலும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றிபெற பல்துறை வல்லுநுர்களை வைத்து பயிற்சி முகாம்கள்.