முத்துப்பேட்டை சமூகநீதி மாணவர் இயக்கம் 13.06.2021 அன்று இணையதளம் வாயிலாக நடத்திய நடத்திய கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். MAK Career Guidance நிறுவனர் MAK அன்வர் அவர்கள் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Comments
Post a Comment