விழி அமைப்பின் சார்பில் இன்று 22.01.2022 அன்று நடைபெற்ற இணையவழி கருத்தரங்கத்தில் நீர் வேளாண்மை மற்றும் மீன் வளத்துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், கற்க வேண்டிய கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் முனைவர். இனாயத்துல்லா நியாசுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
Video Link: https://www.facebook.com/272391042888035/posts/4587375154722914/?extid=0&d=n
Comments
Post a Comment