73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2022 அன்று இணையவழி கருத்தரங்கம் இந்திய அரசியல் அமைப்பும், அம்பேத்கர் கனவு கண்ட நவீன இந்தியாவும் என்ற தலைப்பில் நடைபெற்றது.
வரலாற்றுத் துறை பேராசியர் இரா. முகமது ஹசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
Video: https://www.facebook.com/tmmkhqofficial/videos/673779987326613
Comments
Post a Comment