விழி அமைப்பின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (The Right to Information Act) குறித்த இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.01.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. சமூக நல ஆர்வலரும், வழக்கறிஞருமான S.J.பரீத் நிஷா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
Facebook Live:
Comments
Post a Comment