“கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, மன வளர்ச்சி,உணர்வுகளின்வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது”. விழி, இங்கு பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப கல்வி அளிக்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அனைத்தும் இங்கு உள்ளது.