
கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்
10.02.20 அன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமுமுக வின் மனிதவள அமைப்பான விழி யின் சார்பில் ‘ தொட்டு விடும் தூரம்’ என்ற தலைப்பில்